Liver Transplantation Surgery

img

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிக்சை

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகர மாக செய்யப்பட்டுள்ளது